திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கண்புருவப் பூட்டு
kaṇpuruvap pūṭṭu
அம்பலத்தரசே
ampalattarasē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

133. பிரபஞ்ச வெற்றி
pirapañsa veṟṟi

  தாழிசை
  திருச்சிற்றம்பலம்
 • 1. அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
  அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
  மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
  மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.

முரசறைதல் // பிரபஞ்ச வெற்றி